Press "Enter" to skip to content

Thagadur.com

நோயாளியின் செல்போனை பயன்படுத்தியதால் செவிலியருக்கு பரவிய கொரோனா!

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளியின் செல்போனை பயன்படுத்தியதால் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று நோய்…

தமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக எங்கெங்கே எத்தனை ?

தமிழகத்தில் கொரோனாவால் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதனால் கொரோனாவில்…

`ப்ளீஸ் நீங்க கொஞ்சம் வீட்ல இருங்க..’- சிறுமியின் உருக்கமான பதிவு #Viral #Corona

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோர் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கைக் காக்கும் பணியில் காவல்துறையினர்…

ஒரே நாளில் ஓய்வூதியம், விவசாயிகள், பெண்களுக்கான நிதி உதவி! -பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளபடி, 3 மாதத்தவணைகளைத் தள்ளிவைப்பது குறித்த சுற்றறிக்கையே பல வங்கிகளுக்கு முறையாக அனுப்பப்படவில்லை. நேற்றைய தினம் (31.3.2020) நிதி ஆண்டு இறுதி நாளுக்கான கணக்குவழக்குகளை முடிக்க வேண்டியிருந்ததாலும், இன்று சில முக்கிய…

`ராணிகாமிக்ஸ் கதையில் ஆரம்பித்த வாசிப்பு..!’ – வாசகரின் புத்தகப் பயணம் #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! கொரோனா லாக்டவுன் காரணமாக…

பிணி போக்கும் பெருங்குடி அகத்தீஸ்வரர்… இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த…

`நோ வாட்டர்.. நோ செல்போன்..!’ – தமிழகத்தில் கொரோனா வார்டுகள் எப்படிச் செயல்படுகின்றன?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.…

நிதி நெருக்கடிக்கு அழைத்துச்செல்லும் கொரோனா… தப்பிக்க மத்திய அரசு அவசியம் செய்ய வேண்டியவை!

கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் பலவும் முடங்கிப் போயிருக்கின்றன. இந்திய நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாது, மக்களின் பொருளாதார நிலையும் கேள்விக்குறியாகியிருக்கிறது. 21 நாள்கள் முழுமையான ஊரடங்கினால், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.…

கொரோனாவால் நாடே முடங்கியிருக்கும்போது காரைக்கால் துறைமுகம் மட்டும் இயங்கலாமா?

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் காரைக்காலில் இயங்கி வரும் மார்க் துறைமுகம் மட்டும் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் முழுச் சுதந்திரத்துடன் இயங்கி வரலாமா என்று பா.ம.க கேள்வி எழுப்பியுள்ளது. காரைக்கால் துறைமுகம்…

பணியாற்றும் மருத்துவருக்கு கொரோனா: தற்காலிகமாக மூடப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை

டெல்லியில் புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த மருத்துவமனை தற்போது கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது கிழக்கு டெல்லியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது…