பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு விருது; தகவல் கூறியவர்களையும் கெளரவிக்க கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருபவர் ஜாபர் அலி. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி கனமழை மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்தது. திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் அன்றிரவு 8.30 மணிக்கு 957 பயணிகளுடன் …