World

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கமலின் ‘விக்ரம்’ பட ட்ரெய்லர் – வெளியான அறிவிப்பு தேதி

கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் திரைப்படம் ‘விக்ரம்’. மாஸாக உருவாகி வரும் இந்தப் படத்தில், கமல்ஹாசன் உடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்தப்…

Read More
World

சொன்னபடியே எலான் மஸ்க் வசமாகிறது ட்விட்டர் நிறுவனம்… எத்தனை கோடி தெரியுமா?

சமூக வலைதளமான ட்விட்டரை, உலகின் நம்பர் ஒன் கோடிஸ்வரரான எலான் மஸ்க் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவது இறுதியாகி உள்ளது. ட்விட்டர் நிர்வாகக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், மொத்தமாக ரூ.3.30 லட்சம் கோடிக்கு எலான் மஸ்க்கிற்கு பங்குகள் விற்பனைக்கு போவதாகவும், ஒவ்வொரு பங்குக்கும் ரூ.4,154 கொடுக்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து, `தான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை’ என்றும் `பயனர்கள் சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பதற்கு…

Read More
World

தினமும் 10,000 டாலர்கள் அபராதமாக செலுத்த ட்ரம்ப்க்கு நீதிமன்றம் உத்தரவு

வழக்கு ஒன்றில் ஆவணங்களை அளிக்காததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை அவமதித்ததாக நியுயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்களை வழங்குவரை தினமும் 10 ஆயிரம் டாலர்கள் அபராதமாக செலுத்தவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டொனால்ட்  ட்ரம்பின் தொழில் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை வழங்க நியுயார்க்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முதலில் மார்ச் 3ஆம் தேதி வரையும் பின்னர் மார்ச் 31ஆம் தேதிவரையும் அவகாசம் அளிக்கப்பட்டும் ட்ரம்ப் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.