சீனா: மணிக்கு 5,800 கி.மீ வேகம்; Hypersonic எஞ்சின்; போர் ஆயுத பந்தயத்தில் உலக நாடுகளை விஞ்சுகிறதா?
சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய ‘Hypersonic Afterburner’ என்ற போர் விமான கருவியைச் சோதித்துள்ளனர். இது விமானத்தின் உந்துதலை இரண்டு மடங்காக்கி, ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் (Mach 6) செலுத்த உதவும். பெய்ஜிங்கில் உள்ள பிகாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் …