World

ரூ. 116 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார்- பாப் பாடகி ஷகிராவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை?

வரி மோசடி புகாரில் பிரபல பாப் பாடகி ஷகீராவுக்கு, ஸ்பெயினில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொலம்பியாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான ஷகீரா, தனது இசை ஆல்பங்கள் மூலம், 90-களில் இசையுலகில் கொடிக்கட்டி பறந்தவர். இவரின் “Hips don’t Lie”, “Whenever, Wherever”, “Waka Waka” உள்ளிட்ட இசை ஆல்பங்கள் மூலம் உலகம் எங்கும் உள்ள இசை ரசிகர்களை ஈர்த்தவர். மேலும் உலகம் முழுவதும் இசைப்பயணம் மேற்கொண்டு பாடல்களை பாடியும் வருகிறார். 3…

Read More
World

ஓடுபாதையில் சறுக்கிச் சென்ற இண்டிகோ விமானம்! அதிர்ச்சியடைந்த பயணிகள்!

அசாம் மாநிலத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இன்டிகோ விமானம் திடீரென ஓடு பாதையில் இருந்து சறுக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட் (Jorhat) விமான நிலையத்தில் இருந்து 98 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, அருகே இருந்த மண்ணில் சறுக்கிச் சென்றது. இதனால், பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜோர்ஹாட் – கொல்கத்தா வழித்தடத்தில் இயக்கப்படும் இண்டிகோ 6E757 விமானத்தில் திடீர் “தொழில்நுட்பக் கோளாறு”…

Read More
World

“நெருப்புடன் விளையாடாதீர்கள்” – ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங்!

நெருப்புடன் விளையாடாதீர்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமையன்று (ஜூலை 29) சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தொலைபேசியில் சுமார் 2 மணி நேரம் பேசினார். தைவானை சொந்தம் கொண்டாடும் விஷயத்தில் விலகியிருக்குமாறு அப்போது ஷி ஜின்பிங்கிடம் பைடன் தெரிவித்ததாகவும் அதற்கு நெருப்புடன் விளையாடாதீர்கள், அது சுட்டெரித்து விடும் என்று சீன அதிபர் ஆவேசமாக எச்சரித்ததாகவும் சர்வதேச ஊடகங்களில் தகவல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.