World

பெண்ணை சுட்டவரையே கொன்ற துப்பாக்கி குண்டு.. எப்படி சாத்தியம்? டெக்ஸாசில் நடந்த பகீர்!

ஆக்‌ஷன் படங்களில் ஹீரோவை நோக்கி வில்லன் தாக்கும் போது அது மீண்டும் வில்லனை நோக்கியே தாக்குவது போல காட்சிகள் இருக்கும். இப்படியெல்லாம் உண்மையில் நடப்பதற்கு சாத்தியமே இல்லை. சினிமாக்களில் வேண்டுமானால் ட்ரிக் செய்ய வைக்கலாம் என நினைக்கலாம். ஆனால் நிஜமாகவே இப்படியான சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்திருக்கிறது. அதன்படி டெக்ஸாசில் கடந்த சனிக்கிழமையன்று பெண்ணை கொல்ல அவரது கழுத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர் மீதே அந்த குண்டு பாய்ந்து இறந்திருக்கிறார். டெக்ஸாசின் டல்லாஸ் பகுதியில் உள்ள மெடிக்கல்…

Read More
World

விண்மீன் கூட்டம் உருவான ரகசியம்! 50 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலான கேலக்ஸியை படம்பிடித்த நாசா

விண்மீன் கூட்டத்தின் உருவாக்கம் பற்றிய ரகசியத்தை 50 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கேலக்ஸியை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்த படத்தின் மூலம் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பார்ப்பதற்கு வளையங்களாக காட்சியளிக்கும் பிரகாசமான ஒளிகள் நமது சூரியனைப் போல பல கோடி கோடி விண்மீன்கள் கொண்ட விண்மீன் கூட்டம். 50 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கார்ட்வீல் உடுதிரளை (Galaxy) ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் அகச்சிவப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் படம் பிடித்துள்ளது. Webb is on…

Read More
World

மூளும் போர் மேகம் – சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி தைவானில் தரையிறங்கினார் நான்சி பெலோசி

சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி தைவானில் தரையிறங்கினார் அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி. அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை திங்கட்கிழமை தொடங்கினார். இதனிடையே தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பினை தெரிவித்ததோடு, தைவானுக்குள் நான்சி பெலோசி நுழைந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.