World

சீக்கியர்களை அவமானப்படுத்துகிறார் அமீர்கான் – இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்திய ராணுவம் மற்றும் சீக்கியர்களை அவமானப்படுத்தும் விதமாக அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் அமைந்து இருப்பதால், அந்தப் படத்தை புறக்கணிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த மான்டி பனேசர் இங்கிலாந்து லூட்டனில் பிறந்து வளர்ந்தவர். சுழற்பந்து வீச்சாளரான இவர், கடந்த 2006-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி சார்பாக களமிறங்கி விளையாடியுள்ளார். அந்தப் போட்டியில், சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தி…

Read More
World

”உங்களால என் ப்ரைவசியே போச்சு” – தி எகனாமிஸ்ட் கட்டுரையால் நொந்துப்போன ஈராக் நடிகை!

ஈராக் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகையான எனாஸ் தலேப் பெண்களின் உடலமைப்பு மீது சர்ச்சைக்குரிய கட்டுரையை பதிவிட்டுள்ள பிரிட்டிஷ் செய்தித்தாளான தி எகனாமிஸ்ட் மீது வழக்குத் தொடர உள்ளார். ஏனெனில், “அரபு நாட்டு பெண்கள் ஏன் ஆண்களை விட பருமானாக இருக்கிறார்கள்?” என்ற தலைப்பில் கடந்த ஜூலை மாதம் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஈராக்கில் நடந்த பாபிலோன் சர்வதேச விழாவில் எடுக்கப்பட்ட நடிகை எனாஸ் தலேப்பின் புகைப்படத்தையும் அட்டைப்படமாக வைத்திருந்தது இணையவாசிகள் உட்பட…

Read More
World

‘உலகில் போர்களை தடுக்க மோடி தலைமையில் குழு அமைக்கலாம்’ – மெக்சிகோ அதிபர் யோசனை

உலகில் போர்களை நிறுத்த பிரதமர் மோடி உள்ளிட்ட மூன்று உலகத் தலைவர்களைக் கொண்ட ஆணையத்தை உருவாக்க வேண்டும் என மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் யோசனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 5 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. அதேபோல் சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சி நடத்தி உள்ளது.  இப்படியாக உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் போர் பதற்ற சூழல், உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.