World

மிரளவைத்த இந்திய வீரர்கள்.. உச்சத்தில் தமிழக வீரர்.. காமன்வெல்த் பதக்க வேட்டை முழுவிவரம்

நடப்பாண்டு காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் 3 தங்கம், ஒரு வெள்ளி வென்று அதிகப் பதக்கங்களை வென்ற வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 22-வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் கடந்த 28-ம் தேதி கோலகலமாக துவங்கியது. சுமார் 72 நாடுகளைச் சேர்ந்த 5,000 வீரர்கள், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, மல்யுத்தம், கிரிக்கெட், சைக்கிளிங், ஹாக்கி, ஜூடோ, டேபிள் டென்னிஸ், பளுத்தூக்குதல் உள்பட…

Read More
World

’’நான் நூற்றுக்கணக்கான பெண்களுடன்..’’- மீண்டும் சர்ச்சையில் எலன் மஸ்க்கின் 76 வயது தந்தை!

எனது சிந்தையில் நான் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் தூங்கியிருக்கிறேன் என எலன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரராக வலம் வருபவர் டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் மஸ்க். இவரது தந்தை எரோல் மஸ்க் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் அவர் ஒரு ‘தொடர் பெண் பற்றாளரா’(serial womaniser) என்ற கேள்வி எழுந்து வந்தது. தி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து எரோல் கருத்து தெரிவித்துள்ளார். அந்த…

Read More
World

காமன்வெல்த் தொடர்: ‘பேட்டிங்கா இது?’ -இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை விமர்சித்த அசாரூதின்

காமன்வெல்த் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 ரன்களில் தோல்வியடைந்த நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதின் விமர்சித்துள்ளார்.  இங்கிலாந்து பர்மிங்ஹாமில் நடந்துவரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டது. இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, பார்படாஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த மகளிர் அணிகள் கலந்துகொண்டன….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.