World

அமெரிக்கா: சிறிய ரக கார்களை ஓட்டும் எலிகள்! எதற்காக? எப்படி சாத்தியமானது?

அமெரிக்காவில் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக எலிகள் சிறிய ரக கார்களை ஓட்டி அசத்துகின்றன. அமெரிக்காவில் உள்ள ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் நெகிழி பெட்டிகளை கொண்டு எலிகளுக்காக பிரத்யேக காரை வடிவமைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். காருக்குள் மூன்று செப்புக் கம்பிகள் உள்ளன. ஒவ்வொரு கம்பிகளை தொடும் போது கார் முன்னோக்கியும், வலது, இடது புறமாகவும் நகர்ந்து செல்கிறது. இதன் மூலம் எலிகள் இந்த சிறிய ரக கார்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளித்துள்ளனர் கெல்லி லம்பேர்ட் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள். VIDEO: Dr. Kelly…

Read More
World

‘புஷ்பா 2’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் – நியூயார்க்கில் கெத்துக் காட்டிய அல்லு அர்ஜுன்

பான் இந்தியா அளவில் வெற்றி அடைந்த அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ முதல் பாகத்தினைத் தொடர்ந்து, இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஹைதராபாத்தில் அவர் இல்லாமலே துவங்கியுள்ளது. சுகுமார் எழுத்து இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ஃபகத் ஃபாசில், ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, சுனில், ராவ் ரமேஷ்,…

Read More
World

பாஜக தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டம்-ரஷ்யாவில் கைதான ஐஎஸ் தீவிரவாதி பகீர் தகவல்

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் தீவிரவாதி (Islamic State – IS), ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கு வருகை தந்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் முக்கிய தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதி திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு, கைது செய்யப்பட்ட தீவிரவாதிக்கு, துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் ரஷ்ய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இஸ்தான்புல் நகர் சென்ற அந்த நபர், அங்கே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.