World

‘இளைஞர்களே நன்றாக குடியுங்கள்!’ – மது விற்பனையை அதிகரிக்க ஜப்பான் அரசின் புதிய அறிவிப்பு

பெரும்பாலான மக்கள் அந்தந்த நாடுகள் மற்றும் மாநிலங்களின் அரசுகள் போதை மறுவாழ்வு பரப்புரைகளை ஊக்குவித்து நடத்தவேண்டும் என்றே ஆசைப்படுவர். ஆனால் அதற்கு எதிர்மாறான செயலில் இறங்கியிருக்கிறது ஜப்பான் அரசு. இளைஞர்களை மதுகுடிக்க ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது ஜப்பான் அரசு. கொரோனா கால பொதுமுடக்கத்தால் மது அருந்தும் பழக்கம் குறைந்துவிட்டதும், இதனால் அரசுக்கு வரும் வரி வருவாய் பெருமளவில் குறைந்துவிட்டதுமே இந்த அறிவிப்புக்கு காரணம் என்றும் கூறியிருக்கிறது அந்நாட்டு அரசு. ஜப்பான் அரசுக்கு 110 பில்லியன் யென்(yen…

Read More
World

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு – ரஷ்ய அதிபர் புடின் அதிரடி அறிவிப்பு

ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. ரஷ்யாவில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இந்த விருது பெரும் தாய்மார்களுக்கு 13,500 பவுண்ட் (இந்திய ரூபாய் மதிப்பில்  கிட்டத்தட்ட 13 லட்சம்) மொத்தத் தொகையாக கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விருதை 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற ரஷ்ய குடிமக்கள்…

Read More
World

‘சல்மான் ருஷ்டி உயிர்பிழைத்ததை நம்ப முடியவில்லை’ – தாக்குதலில் ஈடுபட்டவர் பேட்டி

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள ஹாடி மாதர், அவர் உயிர் பிழைத்தது ஆச்சரியமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த 12ஆம் தேதி நியூயார்க்கின் சௌதாகுவா நிறுவனத்தில் நடைபெற்ற புத்தக விழாவில் கலந்து கொண்டார். அப்போது திடீரென மேடைக்கு வந்த ஹாடி மாதர் (24) என்ற இளைஞர் ருஷ்டியின் கழுத்து, வயிற்று பகுதியில் கத்தியால் சராமாரியாக குத்தி தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.