Trump: `அமைதிக்கான பரிசு’ – ட்ரம்ப் மகிழ்ச்சி; நோபல் பரிசு மிஸ் ஆனாலும் FIFA ஆறுதல்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் கேட்டு வந்த ஒன்று… ஆசைப்பட்டு வந்த ஒன்று, ‘அமைதிக்கான நோபல் பரிசு’. ஆனால், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரியா மச்சாடோவிற்கு வழங்கப்பட்டது. இதில் ட்ரம்ப்பிற்கு ஏமாற்றம் தான். ட்ரம்பிற்கு …
