போட்டியை முடித்து வெளியேறிய WWE வீரர் சேத் ரோலின்ஸ்.. ஓடிவந்து பயங்கரமாக தாக்கிய ரசிகர்!

WWE குத்துச்சண்டை மேடைக்கு செல்லும் நுழைவாயிலின் அருகிலிருந்து ஓடிவந்த ரசிகர் ஒருவர், குத்துச்சண்டை வீரரான சேத் ரோலின்ஸை தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பதின்ம வயதினரை கவர்ந்த WWE குத்துச்சண்டை உலக குத்துச்சண்டை பொழுதுபோக்கு […]

தி.மலை: உயிருக்கு போராடிய ஆட்டை காப்பாற்றச் சென்று தங்கள் உயிரையே இழந்த இருவர்!

சட்ட விரோதமாக போடப்பட்ட மீன் வலையில் சிக்கிய ஆட்டை காப்பாற்ற முயற்சித்த இருவர் பரிதாப உயிரிழந்த சோக சம்பவம் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது. திருவண்ணாமலை அடுத்த கருத்துவாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. […]

இறந்த மனைவிக்கு சிலை வைத்து கோயில் கட்டி, காலை மாலையென பூஜை செய்துவரும் கணவர்!

திருப்பத்தூர் அருகே இறந்த மனைவியின் நினைவாக மனைவியின் ஆறடி தத்ரூப சிலை வைத்து 15 லட்ச ரூபாய் செலவில் கணவர் கோயில் கட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தில் எந்த உறவு சிறந்தது என்றால் அது […]

‘நாட்டு நாட்டு’க்கு நடனமாடும் எலான் மஸ்க் கார்கள்… ட்விட்டரை தெறிக்கவிடும் வைரல் வீடியோ!

ஆஸ்கர் விருது பெற்ற `நாட்டு நாட்டு’ பாடலின் இசைக்கு ஏற்றவாறு டெஸ்லா கார்களின் விளக்குகளை அந்நிறுவனம் ஒளிரச் செய்யும் வீடியோ, இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது […]

“பயங்கரமான அப்பாவா இருப்பார் போலவே” – கதற கதற 17 மணிநேரம் மகனை கேம் ஆட வைத்த தந்தை!

மாறிவரும் இந்த நவீன யுகத்தில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி அதனுள்ளேயே மூழ்கியுள்ளனர். அந்த அடிமைத்தனத்திலிருந்து அவர்களை மீட்க, அவரவரின் குடும்பத்தினர் மேற்கொள்ளாத டெக்னிக்ஸே இருக்காது எனலாம். ஆனாலும் ‘விதவிதமா […]