Technology

`இனி போலிகளுக்கு இங்க இடமில்ல’- டிக்கெட் செக்கர்கள் மூலம் செக் வைக்கும் தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்யும் ரயில்வே டிடிஇ-களுக்கு மொபைல் டேப்லெட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், 185 எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள டிடிஇ-களுக்கு, சுமார் 800 டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இனி பயணிகள் சார்ட் மற்றும் மீதமுள்ள படுக்கை விவரங்கள் யாவும் ஆன்லைனில் அவர்களுக்கு கிடைக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக நடந்து வந்த `டிடிஇ-களுக்கு டேப்லெட் விநியோகிக்கும் பணி’, இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என தெற்கு…

Read More
Technology

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறை இதுதான்!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “வாக்காளர்கள் ‘6 B’ படிவத்தை பூர்த்தி செய்து, தங்கள் ஆதார் அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்” என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் https:/www.nvsp.in இணையதளம் மற்றும் Voters Helpline App மூலமும் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று…

Read More
Technology

‘காத்துல கூட ஊழல் நடக்குதா!’ 2ஜி Vs 5ஜி! லாபமா.. நஷ்டமா? யார் சொல்வது உண்மை? – ஓர் அலசல்

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்ற நான்கு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களே! இந்த ஏலத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் பங்கேற்கவில்லை. ஆனால், இதுவரை தொலைத் தொடர்புத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானி குழுமம், இந்த ஏலத்தில் கலந்துகொண்டு அலைக்கற்றையைப் பெற்றிருப்பது விவாதத்திற்கு தீனி போட்டிருப்பதை மறுக்கவியலாது. 2ஜி என்பது என்ன? 2ஜி என்பது இரண்டாம் தலைமுறை வயர்லெஸ் டெலிபோன் தொழில்நுட்பம் ஆகும். ஜிபிஆர்எஸ் (General Pocket Radio Service) சேவையில் அதிகபட்சமாக 5 kbps வேகத்தையும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.