Technology

இந்தியாவில் VLC மீடியா ப்ளேயருக்கு தடையா? பயனர்கள் குழப்பம்! என்ன காரணம்?

இந்தியாவில் விஎல்சி மீடியா பிளேயர், அதன் இணையதளம் மற்றும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரீஸை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் வீடியோலேன் (VideoLAN) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான மீடியா பிளேயர் மென்பொருளான விஎல்சி (VLC) மீடியா பிளேயர் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பே விஎல்சி மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தடை தொடர்பான விவரங்களை வீடியோலேன் நிறுவனமோ அல்லது…

Read More
Technology

இந்த மாதமே ஏர்டெல்லில் 5ஜி சேவைகள் அறிமுகமாகும் – சிஇஓ கோபால் விட்டல் அறிவிப்பு!

இந்த மாதமே ஏர்டெல்லில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவன சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா, அதானியின் நிறுவனம் ஆகிய நான்கு நிறுவனங்கள் மட்டுமே இந்த ஒதுக்கீட்டில் பங்கேற்றன. மொத்தமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடுக்கப்பட்டிருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 5ஜி…

Read More
Technology

வாட்ஸ்அப் புதிய அப்டேட்: குரூப்பைவிட்டு வெளியேறுவது இனி யாருக்கும் தெரியாது

இனி குரூப் அட்மின் மட்டும் யார் வெளியேறுகிறார்கள் என்பதை பார்க்க முடியும். உலகளவில் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்அப், தொடர்ந்து புதுப்புது அம்சங்களை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய அப்டேட், பயனர்களின் தனியுரிமை கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசதியின் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது நாம் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும், யார் பார்க்கக்கூடாது என்பதை கட்டுப்படுத்த முடியும். அதாவது,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.