Press "Enter" to skip to content

Posts published in “Technology”

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை – சிறப்பம்சங்கள் என்னென்ன?

அஸ்திரா ஏவுகணையை இந்திய கப்பற்படை மற்றும் விமானப்படை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அஸ்திரா ஏவுகணையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம். பாதுகாப்பு படைக்கு தேவையான…

கிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..!

இந்திய – சீன லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி டிக் டாக், யூசி பிரவுசர், ஷேர் இட் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.…

”அனைவரும் முகக்கவசம் அணிந்தால் எடிட் ஆப்ஷன் தருவோம்” – ட்விட்டர் நிறுவனம்!

எல்லாரும் மாஸ்க் அணிந்தால் எடிட் ஆப்ஷன் தருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு ட்விட்டர்வாசிகள் பலரும் நகைச்சுவையாக எதிர்க்கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் ஆகியவை முக்கிய இடத்தில் உள்ளன.…

“விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிப்பதால் நாடு வளர்ச்சி பெறும்” – இஸ்ரோ தலைவர் சிவன்

  விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவை வரவேற்றுள்ள இஸ்ரோ தலைவர் சிவன், தனியார் நிறுவனங்களை சட்டப்பூர்வமாக ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்ய பிரத்யேக அமைப்பு ஒன்று உருவாக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.     பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,…

சிகிச்சையில் பெண்ணின் சுயநினைவை மீட்டு வியக்க வைத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

சுய நினைவை இழந்த பெண்ணிற்கு நவீன கருவிகளின் உதவியோடு மீண்டும் நினைவை வரவழைத்து மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் வியக்க வைத்துள்ளனர். மணமேல்குடி அருகே உள்ள விச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் கிளாடிஸ் கீதா.…

கொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2 நிறுவனங்களுக்கு அனுமதி

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கான மருந்தை தயாரிப்பதற்கு இரு நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடுகள் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஊசியாக செலுத்தப்படும் மருந்துக்கு 6000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு…

52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை

52 சீன செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பு  பரிந்துரை செய்துள்ளது. இந்திய எல்லையான லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் இரவு இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.…

பணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்!

பணம் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நபர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பதால் இந்தச் செயலி,…

ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு : இஸ்ரோ சிவன்

ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022-ல் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்த…

‘டிக்டாக்’க்கு பதில் ‘சிங்காரி’ செயலி : ஒரு லட்சம் இந்தியர்கள் பதிவிறக்கம்!

சீன செயலியான டிக்டாக் செயலிக்கு மாற்றாகச் சிங்காரி என்ற புதிய செயலியைப் பெங்களூர் புரோகிராமர்ஸ் உருவாக்கியுள்ளனர். சீன செயலியான டிக்டாக்கிற்கு இந்தியாவில் பெரிய மவுசு உள்ளது. கோடிக்கணக்கானோர் இந்தியாவில் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.…