Tamilnadu

கள்ளக்குறிச்சி வழக்கு: நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட கடிதம்.. நடந்தது என்ன?

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூர் பள்ளியில் ஜூலை 13ம் தேதி மர்ம மரணம் அடைந்த மாணவி குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்ன சேலம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய…

Read More
Tamilnadu

‘ஸ்டாப்ல அரசுப்பேருந்து நிற்பதில்லை’- தனியார் பேருந்தில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்

ராஜபாளைய நிறுத்தத்தில் நிற்காத அரசுப் பேருந்துகளால் தனியார் பேருந்துகளின் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகை நகர், பிஎஸ்கே நகர், பாரதி நகர், பொன்னகரம் மற்றும் கலங்காபேரி சாலையில் 10க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நலையங்களில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில்…

Read More
Tamilnadu

`அங்க நிக்குது திமுக-வின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை!’- அண்ணாமலை கடும் விமர்சனம்!

சில தினங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் எம்.எல்.ஏ அசோக்குமாரின் பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது. அதில் 11 கோடி ரூபாய் மொய் பணம் பெறப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. 1,200 கிலோ கறி விருந்து சமைக்கப்பட்டு, சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர் என்றும், நிகழ்ச்சியில் மொய் எழுதுவதற்காக 18 இடங்களில் தனியாக பந்தல் அமைக்கப்பட்டன என்றும் தகவல்கள் வெளிவந்தன. தொடர்புடைய செய்தி: எம்எல்ஏ வீட்டு காதணி விழா… 1200 கிலோ கறி விருந்து.. மொய் மட்டும் இத்தனை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.