ஈரோடு: 2 வயது குட்டியானை உட்பட அடுத்தடுத்து 3 யானைகள் வனப்பகுதியில் பலியான சோகம்!

சென்னம்பட்டி வனப்பகுதியில் இரு யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், வடபர்கூர் காப்புக்காடு, உள்ளூர்தண்டா வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் வனத்துறையினர் […]

”என்னை அரசியலுக்குள் இழுக்காதீங்க.. தாங்கமாட்டீங்க”-பிக்பாஸ் பிரபலத்தின் பரபரப்பு ட்வீட்!

தன்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி […]

’2018-இல் நடந்தது ஞாபகம் இருக்கா?’-குரூப்4, நில அளவர் தேர்வு முடிகளும் TNPSC-ன் விளக்கமும்

சமீபத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட குரூப் 4 தேர்விலும்,  1089 காலிப் பணியிடங்களுக்கான நில அளவையர் தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என […]

”ராகுல் காந்தியை பதவியில் இருந்து நீக்கி இருப்பது ஜனநாயக படுகொலை” – சீமான்

மக்கள் கொடுத்த பதவியில் இருந்து ராகுல் காந்தியை நீக்கி இருப்பது ஜனநாயக படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை ஜாபர்கான் பேட்டை, கங்கையம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள […]

”உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியாவும், பிரதமர் மோடியும் உள்ளனர்” – எல்.முருகன்

உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியாவும், பிரதமர் நரேந்திர மோடியும் உள்ளனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார். மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இளைய பாரதம் சேவா டிரஸ்ட், […]