Tamilnadu

`வெட்கக்கேடு’ டூ `பாலியல் தொல்லை’ – நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் லிஸ்ட்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளாக இருப்பவை: `வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் தெரிவிக்க கூடாது என்பதற்கு,…

Read More
Tamilnadu

டீ குடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய நபர் மீட்கப்பட்டது எப்படி? – கூடலூரில் பரபரப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழை காரணமாக மங்குழி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலத்தில் நடந்து சென்ற நபர் தண்ணீருக்குள் விழுந்த நிலையில், ஊர்மக்கள் அவரை பத்திரமாக மீட்டனர். தொடர் கனமழையால் மங்குழி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் வழியாக மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி, மக்கள் வாகனங்களிலும், நடந்தும் பாலத்தின் வழியே கடந்தனர். காலையில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது தண்ணீருக்குள் விழுந்த நபரை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக வெள்ளப்பெருக்கில் சிக்கிய மாணிக்கம் புதிய…

Read More
Tamilnadu

நீதிமன்றம் வரை சென்ற தவறான உப்பு விளம்பரம்.. இறுதியில் கிடைத்த உத்தரவு என்ன தெரியுமா?

இந்து உப்பு குறித்த தவறாக விளம்பரத்தை பார்த்து ஏமார்ந்து மன உளைச்சலுக்கு ஆளான நபருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடாக வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  திருவாரூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் திருவாரூர் சஹாரா சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டில் ADJ Rock Salt Powder இந்து உப்பு 500 கிராம் வாங்கி 6 மாதமாக உபயோகித்துள்ளார். அந்த நிறுவனத்தின் துண்டு விளம்பர பிரசுரத்தில், உப்பை பயன்படுத்தினால் உயர் ரத்த அழுத்தம் சீராகும், அதிக சர்க்கரை அளவை குறைக்கும், இதயத்தை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.