பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? – ‘கால்குலேட்டர்’ சொல்லும் கணக்கு
ப்ளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெறுவதற்கு கால்குலேட்டர் சொல்லும் கணக்குகள் என்ன? 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி பெரும் 4-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 8-வது…