Sports

ஷமிக்கு கோவிட் தொற்று உறுதி.! ஆஸ்திரேலியா டி20 தொடரில் இருந்து விலக வாய்ப்பு.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் டி20 தொடரில் பங்கேற்ப்பதற்கு முன், முகமது ஷமிக்கு கோவிட் டெஸ்ட்டில் தொற்று உறுதியாகி இருப்பதால தொடரிலிருந்து ஷமி விலக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிகொள்ளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. டி20 உலககோப்பைக்கான ஆடும் அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாததை…

Read More
Sports

சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் 17 வயது வீராங்கனை லிண்டா

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டிக்கு செக் குடியரசின் 17 வயதேயான லிண்டா ஃப்ருஹ்விர்டோவா முன்னேறி அசத்தியுள்ளார். நாளை மாலை 5 மணிக்கு துவங்க இருக்கும் இறுதி போட்டிகளை துவங்கி வைத்து பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். சர்வதேச மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற தொடர் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை…

Read More
Sports

9 போட்டிகளில் 624 ரன்கள்; ‘என் அதிரடி பேட்டிங்கிற்கு சிஎஸ்கேதான் காரணம்’ -புஜாரா

ராயல் லண்டன் ஒருநாள் தொடர் கோப்பையில் பங்குபெற்று விளையாடிய புஜாரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 624 ரன்கள் குவித்தார். அந்தத் தொடரில் தனது சிறப்பான அதிரடி பேட்டிங்கிற்கு சிஎஸ்கே தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பையில் இந்திய டெஸ்ட் போட்டியின் மூத்த வீரர் சட்டீஸ்வர் புஜாரா தனது அதிரடி பேட்டிங் மூலம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கினார். டெஸ்ட் போட்டிகளில் நிலைத்து நின்று ஆடுவதற்கே பெயர் போன புஜாரா, அந்த தொடரில் குறைவான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.