Sports

டி20 உலகக்கோப்பை: நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா விலகல் – என்ன செய்யப் போகிறது இந்திய அணி?

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்கிற நிலையில், அவர் விலகியிருப்பது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. குரூப் 1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வரும் அக்டோபர் 6ம் தேதியன்று ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இந்தநிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில்…

Read More
Sports

டி20 உலககோப்பையில் இருந்து பும்ரா திடீர் விலகல்! – காரணம் இதுதான்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை இழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள பும்ரா, புதன்கிழமை நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஓய்வு பெற்றார். அவரது முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலககோப்பை தொடரை அவர் இழக்க நேரிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் குழு அவரை ஸ்கேன் செய்து, குறைந்தது 6 மாதங்களுக்கு கிரிக்கெட் வேண்டாம் என்று…

Read More
Sports

அனுஷ்கா ஷர்மாவுடன் வீடியோ கால் – ரசிகர்களுக்கு காண்பித்த விராட் கோலி

பேருந்தில் தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் வீடியோ காலில்  பேசிக்கொண்டிருப்பதை ரசிகர்களுக்கு காண்பித்தார் விராட் கோலி. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இப்போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சிறப்பாக பேட்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.