Sports

டி20 போட்டி: குறைவான பந்துகளில் 1000 ரன்கள் அடித்து சாதனை – சூரியகுமார் யாதவ் அசத்தல்

டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் 1000 ரன்கள் அடித்து உலகத்தின் முதல் வீரராக சாதனை படைத்துள்ளார், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ். தொடர்ந்து அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவ், உலகத்தின் சிறந்த டி20 அணிகள் எனக் கருதப்படும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டிஸ், தென்னாப்பிரிக்கா அணிகள் போன்ற பல்வேறு அணிகளுக்கு எதிராகவும் அடுத்தடுத்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸ்ஸாமை பின்னுக்கு தள்ளி உலக டி20…

Read More
Sports

‘பும்ராவுக்கு மாற்று உலகில் யாரும் இல்லை’ – ஷேன் வாட்சன் ஆரூடம்

‘டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ரா இல்லையென்றால் இந்திய அணிக்கு அது பேரிழப்பாகும்’ என்று தெரிவித்துள்ளார் ஷேன் வாட்சன்.   டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வரும் 6ம் தேதி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இந்த சூழலில்தான் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு முதுகில் உள்ள எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்த 4-5…

Read More
Sports

தென் ஆப்பிரிக்கா அணியுடன் 2வது டி20 போட்டி – வெற்றியை தக்கவைக்குமா இந்திய அணி?

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி, கவுகாதியில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா ஆடவர் கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வந்துள்ளது. இதில் முதல் டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹர் அபாராக பவுலிங் செய்து, தென் ஆப்பிரிக்கா அணியை 5 ஒவர்களுக்குள்ளேயே 5…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.