Sports

யூசுப் பதானை தள்ளிவிட்ட மிட்செல் ஜான்சன் – லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் நிகழ்ந்த மோதல்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் யூசுப் பதான் மற்றும் மிட்சல் ஜான்சன் இடையே சண்டை ஏற்பட்டது. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் 4 அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இந்தியன் கேபிடல்ஸ் மற்றும் பில்வாரா கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ப்ளே ஆஃப் சுற்று போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பில்வாரா கிங்ஸ் அணியில் யூசுப் பதான்…

Read More
Sports

சூர்ய குமாரின் ஃபார்மை தக்கவைக்க என்ன பண்ணுவீங்க? ’ரெஸ்ட் கொடுப்போம்’-ரோகித்தின் நச் பதில்

ஹர்ஷா போக்லே சூர்யகுமாரின் ஃபார்மை தக்கவைக்க என்ன செய்ய போகிறீர்கள் என்று கேள்வியெழுப்பியதற்கு, நச்சென்று பதிலளித்து அசத்தினார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ் தனது மற்றுமொரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். 22 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் விளாசி அமர்க்களப்படுத்தி இருந்தார் சூர்யகுமார். தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் ஆட்டமிழந்த…

Read More
Sports

“அவர்களது வார்த்தைகளை நம்பாதீர்கள்”.. வாய்ப்பு கிடைக்காதது குறித்து பிரித்வி ஷா வருத்தம்!

இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவரும் பிரித்வி ஷா இந்த தொடரிலும்  இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொடரில் இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் விளையாடுகிறது. இளம் வீரர்களுக்கு இதில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முகேஷ் குமார் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமாக தேர்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவரும் பிரித்வி ஷா இந்த தொடரிலும் …

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.