ஷபாலி வர்மா அவுட்டா? இல்லையா? திருப்புமுனையான விக்கெட்.. கடைசியில் டெல்லி கொடுத்த ஷாக்!
முதலாவது மகளிர் ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியின் தொடக்க பேட்டர் ஷபாலி வர்மா ஆட்டமிழந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணி முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் […]