“கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம்” – கபில்தேவ்
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்குத் தெரியும் என்று கபில்தேவ் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், தனித்திருத்தல் […]