சவுதம்டனில் இதெல்லாம் இந்திய அணிக்கு சவால்களாக இருக்கும் – விவரிக்கிறார் அஜித் அகர்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் குறித்து முன்னாள் வீரர் அஜித் அகர்கர் பேசியுள்ளார். இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அவர் “இந்திய அணியினர் தங்களின் திறன் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் எப்படி நாம் விளையாடினோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் நாம் தோற்றாலும் நாம் அடுத்தடுத்தப்…