Sports

இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 5 புதுமுக வீரர்கள்

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அந்த பட்டியலில் முதல் முறையாக இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட ஐந்து வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.  கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல் (20), கிருஷ்ணப்ப கவுதம் (32) தேர்வாகி…

Read More
Sports

“அப்பா இருந்திருந்தால் மகிழ்ச்சியடைந்து இருப்பார்” – சேத்தன் சக்காரியா உருக்கம்

தான் இந்திய அணிக்கு தேர்வாகியிருப்பதை அப்பா இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியடைந்து இருப்பார் என்று இளம் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா பலரது கவனத்தையும் பெற்றார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சக்காரியா அண்மையில் கொரோனா பாதித்ததன் காரணமாக தன் தந்தையை இழந்தார். இப்போது இலங்கை செல்லும் இந்திய ஒரு கிரிக்கெட் அணிக்கு சக்காரியா தேர்வாகியிருக்கிறார். இது குறித்து இந்தியன் எஸ்ரபிரஸ் நாளிதழுக்கு பேசிய…

Read More
Sports

தொடரில் இடம்பெற்றும் விளையாட வாய்ப்பு கிடைக்காத கொடுமை என்னிடம் நிகழாது – டிராவிட்

என்னுடன் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிப்பனே தவிர, எவருக்கும் வாய்ப்பளிக்காமல் மீண்டும் அழைத்து வரமாட்டேன் என்று இந்திய கிரிககெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ESPNCricinfo இணையதளத்துக்கு பேசியுள்ள ராகுல் டிராவிட் “நான் வீரர்களிடையே நேரடியாகவே சொல்லிவிடுவேன். கிரிக்கெட் சுற்றுப் பயணத்துக்கு என்னுடன் வந்தால் விளையாட வாய்ப்பு அளிக்காமல் திரும்ப அழைத்து வரமாட்டேன். ஒரு சுற்றுப் பயணத்துக்கு சென்றுவிட்டு விளையாடமல் திரும்பி வருவது எத்தகைய கொடுமையான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.