Relationship

வேலன்டைன்ஸ் டே தெரியும், Galentine’s Day தெரியுமா?! I Girls Only

காதலையும், காதலர்களையும் கொண்டாட காதலர் தினம் இருக்கிறது. ‘காதலை மட்டும்தான் கொண்டாட வேண்டுமா என்ன? நம்முடன் அன்பாக, நமது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான்’ என்று சொல்லி, வேலன்டைன்ஸ் டேக்கு போட்டியாக `கேலன்டைன்ஸ் டே’ (Galentine’s Day) என்ற தினம் சோஷியல் மீடியாவில் பிரபலமடைந்து வருகிறது. love `Parks and Recreation’ என்ற காமெடி நிகழ்ச்சியில் வரும் கதாபாத்திரமான லெஸ்லி நோப் என்பவரால் கேலன்டைன்ஸ் டே பிரபலப்படுத்தப்பட்டது. அதென்ன `கேலன்டைன்ஸ் டே’..? காதலர் தினத்திற்கு…

Read More
Relationship

அக்காவின் பிள்ளைகளா, என் வாழ்க்கையா… என்ன முடிவெடுப்பது?! #PennDiary140

இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த குழந்தைகளான அக்காவும் நானும் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தோம். அவர்தான் தனி ஆளாக எங்களை வளர்த்து, கல்லூரி வரை படிக்க வைத்தார். Sisters(Representational image) அண்ணிகளின் புறக்கணிப்பு, அண்ணன்களின் பாராமுகம்.. என் துன்பத்துக்குத் தீர்வென்ன? #PennDiary அக்காவும் நானும் ஈருடல் ஓருயிராக வளர்ந்தோம். `எச்சூழலிலும் நாம் பிரிந்துவிடக் கூடாது’ என்று அவ்வப்போது சொல்லிக்கொள்வோம். கல்லூரிப் பருவம் முடிந்த சமயத்தில் அக்காவுக்குத் திருமணம் செய்து வைத்தார் பாட்டி. மாமாவின் வேலை விஷயமாக வெளிமாநிலத்துக்கு…

Read More
Relationship

கணவரால் எனக்கு வில்லிப் பட்டம், அவர் வேஷத்தை களைவது எப்படி?! #PennDiary47

எனக்குப் பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம். திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். வீட்டில் ஓர் ஆதிக்கவாதியாகவும், ஆணாதிக்கவாதியாகவும், ஆனால் வெளியில் தன்னை மனைவிக்கு அடங்கிப்போகும் கணவராகவும் காட்டிக்கொள்ளும் என் கணவரின் குணம்தான் என் பிரச்னை. Couple (Representational image) வெள்ளம் வடிந்த வீடு: சிலிண்டர், வாகனம், ஃபிரிட்ஜ், உணவுப் பொருள்கள்… பாதுகாப்பு டிப்ஸ்! நான் இயல்பிலேயே மிகவும் தைரியமான பெண். யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்காமல் என் மனதில் படுவதை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.