‘மாஸ்டர்’ OTT வெளியீடு உறுதி – தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர் இடையே சுமூக உடன்பாடு
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13 ஆம் தேதியன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலில் நல்ல கலெக்ஷனை ஈட்டி வருவதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்தன. தொடர்ந்து ஓடிடியில் வெளியிடக் கூடாது என்று அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்நிலையில் ‘மாஸ்டர்’ OTT வெளியீடு விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் தரப்புக்கும் இடையே…