`வாஷ்அவுட்’ ஆன பிரசாந்த் கிஷோர் கட்சி; அதிர்ச்சியில் உயிரிழந்த வேட்பாளர் – என்ன நடந்தது?
பீகாரின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டது, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி. அந்த நம்பிக்கையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது ஜன் சுராஜ் கட்சி. …
