Press "Enter" to skip to content

Posts published in “News”

Tamil News Today: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

நெல்லை மாவட்ட பஞ்சாய்த்து தலைவருக்கான மறைமுக தேர்தலில் பாதுக்காப்புக்காக குவிக்கப்பட்டுள்ள போலீஸார்! இடம்: கேடிசி நகர் வீடியோ: எல்.ராஜேந்திரன் விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் ரெய்டு! கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர்…

“நோயிலிருந்து விடுபட கைதட்டுவதும், விளக்கு ஏற்றுவதும் உதவுமா?’ என் கேள்வி எழுப்பினார்கள்!’ -பிரதமர் மோடி #LiveUpdates

“இந்திய மக்களின் உழைப்பில் உருவான பொருள்களுக்கு நாம் முக்கியத்துவ அளிக்க வேண்டும்” – மோடி மோடி, “இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வல்லுநர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் நல்ல விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.…

திருவண்ணாமலை: வரலாற்றை ஏந்தியபடி புதர் மண்டிக்கிடக்கும் சமணர் கோயில்! மீட்கப்படுமா?

திருவண்ணாமலை மாவட்டத்தில், பழைமையான சின்னங்களும், கல்வெட்டுகளும் தொடர்ச்சியாகக் கிடைத்து வருகின்றன. அந்த வரிசையில், சமணர் கோயிலுக்கு ஊர் மக்கள் தானம் செய்த தகவலை தாங்கி நிற்கும் கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை திருவண்ணாமலை மரபுசார்…

பாஜக அண்ணாமலை: புள்ளிகளை இணைத்துப் பாருங்கள்| நச்சு நிறைந்தது அரசியல் – துரை வையாபுரி

அண்ணாமலை

மனித வரலாற்றில் முதல்முறை; பெண்ணிற்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்; சோதனை முயற்சி வெற்றி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி சோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள், சோதனை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். சிறுநீரகச் செயல்பாடு முடக்கப் பிரச்னையுடன் மூளைச்சாவு அடைந்த பெண்ணின்…

“மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை” வீட்டு வேலையாட்களுக்கு கவுரி கானின் புது உத்தரவு?

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கடந்த 3-ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்திருக்கிறது. தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்தி…

ஹரியானா: சாதி ரீதியிலான அவதூறு பேச்சு: யுவராஜ் சிங் கைதாகி, ஜாமீனில் விடுதலை!

ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அக்டோபர் 17-ம் தேதி(நேற்று) கைது செய்யப்பட்டு, பின்னர் உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளி…

“ஏழைகளுக்கு சேவை செய்வேன்; தவறான வழியில் செல்ல மாட்டேன்”- ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்

போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எதிர்காலத்தில் இதுபோன்ற காரியத்தில் அவர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காக போதைப்பொருள் தடுப்பு மும்பை மண்டல…

Tamil News Today: ஜெயலலிதா நினைவிடம் புறப்பட்டார் சசிகலா..!

ஜெயலலிதா நினைவிடம் புறப்பட்டார் சசிகலா சசிகலா சசிகலா சசிகலா சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு இன்று சென்று, காலை 11 மணிக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோர்…