Health Nature

உத்தரப் பிரதேசம்: மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஷரன்பூர் பகுதியில் உள்ள ஷிவாலிக் வனப்பகுதியில் யானை ஒன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள மோகந்த் சரக வானத்தில் நடந்துள்ளது. அதிக வோல்டேஜ் திறன் கொண்ட ஹை டென்ஷன் லைன் (HT) தாழ்வாக சென்றுள்ளது. அதனால் யானை அதனை உரச மின்சாரம் பாய்ந்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் அந்த இடத்தில் குவிந்துள்ளனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு…

Read More
Health Nature

அமெரிக்காவில் பனிப்புயலால் 1,400 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் வடகிழக்கு பகுதியில் வீசிய கடுமையான பனிப்புயலை தொடர்ந்து சுமார் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இவைதவிர மேலும் 647 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. நியூயார்க் நகரின் லாகார்டியா விமானநிலையம் மற்றும் ஜான் எஃப் கென்னடி விமானநிலையங்கள் மற்றும் பாஸ்டன் லோகன் விமானநிலையத்தில் தலா 200 விமனங்கள் ரத்து செய்யப்பட்டன. திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் விமானநிலையத்தில் கடும் குளிரில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக வீசிய கடுமையான பனிப்புயலால் சில இடங்களில் 2 அடி…

Read More
Health Nature

மனித குலத்தை அச்சுறுத்தும் காற்று மாசு: குழந்தைகளுக்கான விழிப்புணர்வு காணொளி வெளியீடு!

மனித குலத்தை அச்சுறுத்தும் காற்று மாசு:  காற்று மாசு என்பது மனிதர்களின் செயல்களால் தனது இயற்கை தன்மையை இழந்து நச்சுப் பொருளாக மாறுவதை குறிக்கும். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும், காற்று மாசு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  காற்று மாசு மிகவும் மோசமானது. ஏனெனில், நச்சுக்காற்று எல்லா இடங்களுக்கும் விரைவில் பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பஞ்சாப், ஹரியானாவில் எரிக்கப்படும் கோதுமை பயிர்களால் ஏற்படும் புகை, தலை நகர் டெல்லியில் வாழும்  மக்களை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.