Health Nature

“அதிக மின் தேவை இருக்கு; இரவில் தொழில்துறையினர் வேலை செய்ய வேண்டாம்” – ஹரியானா முதல்வர்

தண்ணீர் இல்லாத தரிசுநிலத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்கக் கூடாது என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். ஹரியானா மாநிலத்தில் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட அமிர்த சரோவர் திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், “ஆரோக்கியமான நிலத்தின் அடிப்படை நீர்தான். நமது அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் இல்லாத தரிசு நிலத்தை கொடுக்கக்கூடாது. எனவே, ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமித்து பயன்படுத்தவேண்டும்” என்று கூறினார். மேலும், “எங்கள்…

Read More
Health Nature

மீத்தேன் உமிழ்வை குறைக்க மாடுகளுக்கு புதுமையான முகக்கவசம் – இங்கிலாந்து குழு அசத்தல்!

மீத்தேன் உமிழ்வைக் குறைக்கவும், காலநிலை மாற்றத்தைக் குறைக்கவும் மாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட புதுமையான முகக்கவசம் மதிப்புமிக்க வடிவமைப்பு விருதை வென்றுள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஸெல்ப் (Zelp) வடிவமைப்பு குழுவால் உருவாக்கப்பட்ட மாடுகள் அணியக்கூடிய இந்த முகக்கவசம், டெர்ரா கார்ட் டிசைன் லேப் போட்டியின் நான்கு வெற்றியாளர்களில் ஒன்றாக தேர்வானது. இளவரசர் சார்லஸின் முன்முயற்சியில் நடத்தப்பட்ட போட்டியில் இந்த விருது வழங்கப்பட்டது. மாடுகள் கணிசமான அளவு மீத்தேன் மற்றும்  கிரீன்ஹவுஸ் வாயுவை வெளியேற்றுகின்றன, இது வளிமண்டலத்தில் வெப்பத்தை அதிகரிக்க…

Read More
Health Nature

டெல்லியில் இன்று 44 டிகிரி செல்சியஸ் வெயில் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும். தற்போதே இந்த மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) அளவை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு மாநிலங்களில் கூடுதலாக 2…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.