இசைஞானி என் ஜீவன்! – இசையின் காதலி பகிரும் பாடல் பட்டியல் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ராமசாமி ஐயாவுக்கும், சின்னத்தாய் அம்மாளுக்கும் பிறந்த ராசையா தான் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்நாட்டு பிரபலம். அட…நம்ம இசைஞானி இளையராஜா ஐயா-வை தான் சொல்கிறேன். எத்தனையோ மதிப்புமிக்க ரத்தினங்களை இசைஞானி போகிறபோக்கில் நமக்கு அளித்துள்ளார். இவர் இசை மட்டும்…