miscellaneous

How To:பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை பெற விண்ணப்பிப்பது எப்படி?|How To Apply Aadhar Card For Baby?

இந்தியாவில் அனைவருக்குமான ஓர் அடையாள அட்டையாக இருப்பது, ஆதார் அட்டை. குழந்தையில் ஆரம்பித்து, அனைத்து வயதினருக்கும் ஆதார் அட்டை பல இடங்களில் தேவைப்படக்கூடிய ஓர் ஆவணமாக இருக்கிறது. அனைத்திற்குமான இந்த ஆதார் அட்டையை பிறந்த குழந்தைகளுக்கு பெற, இரண்டே இரண்டு ஆவணங்கள் போதுமானவை. அவற்றை கொண்டு, பிறந்த குழந்தைக்கு எப்படி ஆதார் அட்டைக்கு (Baal Aadhar) விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள் 1. குழந்தைகளின் பிறப்புச்…

Read More
miscellaneous

மழை நேரத்தில் வீடுகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?|Doubt of Common Man

விகடனின் ‘Doubt of common man’ பக்கத்தில் சரவணன் என்ற வாசகர் `மழை நேரத்தில் வீடுகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?’ என்று கேட்டிருந்தார். Doubt of common man’ “ நான் ஆசையா கட்டின வீட்ல இப்படி தண்ணி இறங்கிருச்சே”,  “ஆபீஸ்ல என் தலைக்கு மேல இருக்கிற சுவத்துல தினமும் தண்ணி சொட்டிட்டே இருக்கும்”, இவையெல்லாம் நாம் மழைக்காலங்களில் தினமும் கடந்து போகும் புலம்பல்கள். எனவே மழை நேரங்களில் கட்டடங்களை பாதுகாக்க முன்கூட்டியே செய்ய…

Read More
miscellaneous

இ(கே)ஸ்திரி பெட்டி..! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இஸ்திரி பெட்டி என்றாலே.. மரக்கரி, மின்சாரம் அல்லது சோலார் மூலம் இயங்குவதை பார்த்திருப்போம். அந்த வரிசையில் இப்போது சமையல் கேஸ் மூலம் இஸ்திரி பெட்டி பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இந்த பெட்டியை கையாள்வது மிக எளிது என்கின்றனர் சலவை தொழிலாளர்கள். தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.