Literature

`நீங்க ஒரு புக் லவ்வரா?!’ #BookLoversDay2023 #Padichacha #Challange

உங்களுக்கான நாள் வந்துவிட்டது, ஆகஸ்ட் 9 புக் லவ்வர்ஸ் டே!புத்தக காதலர்களே! இலக்கிய நேசகர்களே! நீங்கள் தினசரி வாசிக்கும் பழக்கம் கொண்ட தீவிரமான வாசகர் என்றாலும் சரி, வாசிக்க இப்போதெல்லாம் நேரம் கிடைக்கவில்லை என்று கூறுபவரானாலும் சரி, உங்கள் அலமாரியில் அன்போடு காத்துக்கிடக்கும் புத்தகத்தை ஆரத் தழுவும் நேரமிது! புத்தக வாசிப்பு என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல! அதுவொரு கலை. வாழ்வியல். சில கிராம் பைத்தியக்காரத்தனமும் கூட. புதிதாக ஒரு புத்தகத்தைப் பிரித்து, அதன் வாசத்தை நுகர்வது முத்தத்தை…

Read More
Literature

அணை கட்டுவதின் மீதான காதல் பிரமிக்கவைக்கிறது! – வாசகர் பார்வையில் நீரதிகாரம்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் பெரும்வாரியான மக்கள் ஏன் கிட்டத்தட்ட அனைத்து இந்திய குடிகளுமே பிரிட்டிஷார் மேல் கோவமாகத்தான் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சுரண்டப்பட்ட வளங்கள், அடிமைப்படுத்தப்பட்ட நாட்கள், கல்வி அடையாளம் இழந்தது என கொஞ்ச நஞ்சமா நாம் பட்ட பாடுகள். சுதந்திர காற்றை சுவாசிக்க பட்ட இன்னல்கள்…

Read More
Literature

திருப்பூர் புத்தகத் திருவிழா: 150 அரங்குகள், இலக்கியவாதிகள் கருத்தரங்கம், இன்று தொடக்கம்!

தமிழ்நாடு அரசு மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா, காங்கேயம் சாலையில் உள்ள வேலன் ஹோட்டல் மைதானத்தில், ஜனவரி 27 (வெள்ளிக்கிழமை) முதல், ஃபிப்ரவரி 5 வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதற்காக மொத்தம் 150 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 126 புத்தக விற்பனை அரங்குகள், மற்றும் 24 அரசுத்துறை சார்ந்த அரங்குகள் இடம் பெற்றுள்ளன. நாள்தோறும் காலை 11 மணிக்கு புத்தகத் திருவிழா தொடங்கி, இரவு 9.30 மணி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.