judiciary

Electoral Bond: “உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும்!” – முர்முவுக்கு SCBA தலைவர் கடிதம்

மத்திய பா.ஜ.க அரசு, கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 2018-ல் தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்மூலம், அரசியல் கட்சிக்கு நிதியளிக்க விரும்பும் தனிநபர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் எஸ்.பி.ஐ வங்கியில் மட்டும் பணத்தைக் கொடுத்து தேர்தல் பத்திரமாக அதை மாற்றி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். இதில், தேர்தல் பத்திரம் மூலம் ஒரு அரசியல் கட்சி எவ்வளவு நிதி பெற்றது என்பது மட்டும் தெரியும் வகையிலும், ஆனால் யார்…

Read More
judiciary

Article 370: “அரசின் முடிவை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு!” – உச்ச நீதிமன்றம்

மத்தியில் ஆளும் பா.ஜ.க, கடந்த 2019-ல் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த அதே ஆண்டில் ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு முன்னறிவிப்புமில்லாமல், இன்டர்நெட்டை துண்டித்து, மாநில அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறைப்படுத்தி, அரசியலமைப்பு பிரிவு 370 (Article 370)-ஐ நீக்கியது. அதோடு, மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்து, மாநிலத்தையே இரண்டாகப் பிரித்தது. பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்திருப்பதாக பா.ஜ.க பெருமையுடன் தற்போது கூறிவருகிறது. Article 370…

Read More
judiciary

உதயநிதி வழக்கு: `சாதியக் கொடுமைகளுக்கு வர்ணாசிரம தர்மத்தை பழி கூற முடியாது’ – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 2023-ம் ஆண்டு `சனாதன ஒழிப்பு மாநாடு’ நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை” என்று கூறியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார். உதயநிதி, சேகர் பாபு, ஆ.ராசா தி.மு.க எம்.பி, ஆ.ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.