ipl

IPL Media Rights: ஒரு போட்டி ரூ.107 கோடி; டிவியைவிட டிஜிட்டல் காஸ்ட்லி – ஏலத்தில் நடந்தது என்ன?

பெரு நிறுவனங்கள் பலவும் முட்டி மோதிக் கொண்டிருந்த ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஐந்து சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமம் 48,390 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. மலைப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்திருக்கும் இந்த வியாபாரத்தின் மூலம், உலகளவில் அதிக மதிப்புமிக்க விளையாட்டுத் தொடர்களின் பட்டியலில் அமெரிக்காவின் National Football League-க்கு அடுத்த இரண்டாம் இடத்தை ஐ.பி.எல் எட்டியிருக்கிறது. 2008-ம் ஆண்டில் ஐ.பி.எல் முதன்முதலாக தொடங்கப்பட்ட போது முதல் 10 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமத்தை…

Read More
ipl

IPL Final: பேட்ஸ்மேனாய், பௌலராய், கேப்டனாய்… முதல் சீசனிலேயே குஜராத்தை சாம்பியனாக்கிய ஹர்திக்!

`எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பது பிக் பாஸுக்கு பொருந்துமோ இல்லையோ ஐ.பி.எல்-லுக்கு நிச்சயமாய் பொருந்தும். முதல் சீசனின் தொடக்கத்தில் யாருடைய பேவரைட்டாகவும் இருந்திடாத ராஜஸ்தான் கோப்பையை வென்றது முதல் ஜெயிக்க வேண்டிய இடத்திலிருந்து கோப்பைகளைக் கைவிட்ட சென்னை, வாய்ப்பே இல்லை என்கிற நிலையிலிருந்து மீண்டெழுந்த டெக்கான் சார்ஜர்ஸ், இதோ இந்த சீசனில் முதல் டீமாய் வெளியேறிய மும்பை வரை ஐ.பி.எல் அளிக்கும் ஆச்சரியங்களை அதிர்ச்சிகளை எந்த த்ரில்லர் சினிமாக்களினாலும் தந்துவிடமுடியாது. அதற்குக் கொஞ்சமும் விதிவிலக்கில்லை இந்த சீசன். பலமான…

Read More
ipl

IPL 2022: வார்னே போன்றே வெல்ல விரும்பும் குஜராத்தும், வார்னேவுக்காகவே வெல்ல விரும்பும் ராஜஸ்தானும்!

இரண்டு மாதங்களுக்கும் மேலாக பரபரப்பாக நடந்து வந்த ஐ.பி.எல் தொடரின் 15வது சீசன் இன்றோடு முடிவுக்கு வருகிறது. அஹமதாபாத் மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரியோடு பிரமாண்டமாக இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. போட்டிக்கு முன்பாக நடக்கப்போகும் இந்த இசைக்கச்சேரியில் ரஹ்மான் நிச்சயகாக ‘Jai Ho’ பாடலை பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் பாடுவாராயின் அந்தப் பாட்டு இந்த இறுதிப்போட்டியின் சூழலுக்கும் மிகப்பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், இன்று இறுதிப்போட்டியில் ஆடும் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் ‘Slum Dog…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.