Press "Enter" to skip to content

Posts published in “ipl”

Auto Added by WPeMatico

சிஎஸ்கே ரசிகர்களுக்கு சூப்பர் சண்டே… இதயத்துடிப்பை எகிற வைத்த த்ரில்லரில் நடந்தது என்ன? | IPL 2021

பௌலிங்கில் தாக்கூர் கட்டம் கட்டி ரசலைத் தூக்க, பேட்டிங்கில் ஜடேஜா சூப்பர்மேனாகச் செயல்பட, இந்நாள் சூப்பர் சண்டே ஆனது சிஎஸ்கே ரசிகர்களுக்கு! இந்த சீசனின் இரண்டாவது பாதியில், இதுவரை தோல்வியையே தழுவாத இரு அணிகளான…

SRH v PBKS: ஹோல்டர் எனும் ஒற்றை வீரனின் போராட்டமும் வீண்… ஹைதராபாத்தை வெளியேற்றிய பஞ்சாப் கிங்ஸ்!

இந்த சீசனில் பஞ்சாபைத் தவிர யாரையும் வெல்லாத சன் ரைசர்ஸுக்கும், வெல்லும் வாய்ப்பு வந்தாலும் தோற்று நிற்கும் பஞ்சாபுக்கும் இடையேயான இரண்டாவது பலப்பரிட்சை. ஷார்ட்டான பவுண்டரி கொண்ட ஷார்ஜா மைதானம் என்பதால், எப்படியும் பெரிய…

DC v RR: ஒற்றை ஆளாக வெள்ளையடித்த கோவாலு சஞ்சு சாம்சன்… பிளேஆப் குஷியில் டெல்லி! | IPL 2021

முதல்பாதி ஆக்ஷன், இரண்டாம்பாதி ஹாரர் என செல்வராகவனின் படம் போல இருவேறு ஜானர்களில் இருக்கிறது இந்த ஐபிஎல் தொடர். இந்தத் தடவையும் கஷ்டம்தான் என நினைத்த சென்னை டேபிள் டாப்பில் அமர்ந்தது, ஆர்.சி.பி அதிசயமாகத்…

கிரவுண்டில் ரசிகர்கள், மீண்டும் ஆரவாரத்துடன் ஐபிஎல்… CSKvsMI – வெற்றி யாருக்கு? | Match Preview

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் என, இந்தியாவில் தொட்ட குறை விட்ட குறையாக, பாதியில் நின்ற 2021 ஐபிஎல்லின் அடுத்த பாகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் தொடர இருக்கிறது. முந்தைய மோதல்கள் மும்பை…

IPL 2012: கம்பீரின் தலைமை உருவாக்கிய வெற்றிப் பாதை… சிங்கத்தை அதன் குகையிலேயே வென்ற கொல்கத்தா!

சிங்கத்தை அதன் குகையிலேயே சிதைத்துவிட்டு வருவது எத்தனை மிடுக்கானதாக கம்பீரமானதாக இருக்குமோ, அப்படியொரு சரித்திரத்தைத்தான், 2012-ல் கம்பீரின் கேகேஆர், சென்னையில் சிங்கமுக சிஎஸ்கேயையே சரியச்செய்து எழுதியது. இரண்டு சீசன்களாய் வீழ்த்தவே முடியாத விருட்சமாக விஸ்வரூபம்…

“ஐபிஎல்-ன் போது எனக்கு கொரோனா எனத் தெரிந்ததும் உடைந்து நொறுங்கிவிட்டேன்” – கலங்கிய டிம் செய்ஃபர்ட்

2021 ஐபிஎல் சீசன் நடந்தபோது கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டைவிட பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது, இருக்கிறது. குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. குடும்பத்தினருக்குக்…

”IPL நடுவே எனக்கு கொரோனா வந்ததும் இதெல்லாம்தான் நடந்தது!” – வருண் சக்ரவர்த்தி

இரண்டாவது சுற்று போட்டிகளுக்காக கொல்கத்தா அணியுடன் அஹமதாபாத்தில் தங்கியிருந்து விளையாடி வந்த வருண் சக்ரவர்த்தி கையில் ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் எடுப்பதற்காக பயோபபுளைவிட்டு வெளியே போக கொரோனா தொற்றுக்கு ஆளானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…

IPL Nostalgia: 229 ரன்கள் ரெக்கார்ட் ப்ரேக்கிங் பார்ட்னர்ஷிப்… கோலி – ஏபிடியின் தீராத ரன் வேட்டை!

ஐபிஎல்-ஐ பொறுத்தவரைக்கும் ‘நாங்க ரெண்டு பேர்….எங்களுக்கு பயம்னா என்னென்னே தெரியாது’ என்கிற விரப்புடனே திரிபவர்கள் சூப்பர்மேன் டீவில்லியர்ஸும் கிங் கோலியும். இருவரும் சேர்ந்து செய்திருக்கும் சம்பவங்கள் எக்கச்சக்கம். அவற்றில் உச்சபட்சமான முரட்டு சம்பவம் எதுவென்று…

IPL 2019 Final: பொல்லார்ட் அதிரடி, வாட்டோ சரவெடி, தோனி சந்தித்த பேரிடி… மும்பை படைத்த வரலாறு!

சிஎஸ்கே வெர்சஸ் மும்பை இந்தியன்ஸ் மேட்ச் என்றாலே, டிஆர்பி எகிறும், இதயங்கள் படபடக்கும், நொடிக்கு நொடி விறுவிறுப்பும், எண்ணிலடங்கா ட்விஸ்ட்டுகளும் இருக்கும், அவ்வளவு சீக்கிரம் யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்று முடிவே எடுக்க…

MI v CSK: பொளந்து கட்டிய பொல்லார்டு… சென்னை பேட்டிங் ஓகே… பௌலிங்கில் சரிசெய்ய வேண்டியது என்ன?

மார்வெல் ரசிகர்களுக்கு கேப்டன் அமெரிக்கா வெர்சஸ் அயன்மேன், டிசி பாலோயர்களுக்கு சூப்பர்மேன் வெர்சஸ் பேட்மேன், டென்னிஸ் விரும்பிகளுக்கு பெடரர் வெர்சஸ் நடால், கால்பந்து நேயர்களுக்கு முன்பொரு முறை சொன்னது போல பார்சிலோனா வெர்சஸ் ரியல்…