“கொரோனாவைவிட பீதி அதிக உயிர்களை அழிக்கும்” – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
கொரோனா வைரஸை விட பீதிதான் அதிக உயிர்களை அழிக்கும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை எச்சரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். ஆகவே […]