நாமக்கல்லில் உணவுக் கிடைக்காமல் தவிக்கும் வடமாநில லாரி டிரைவர்கள் 

    வட மாநிலங்களிலிருந்து வந்து நாமக்கல்லில் சிக்கி தவிக்கும் லாரி டிரைவர்கள், தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.    கொரோனா வைரஸ் தொற்று பரவமல் தடுக்க கடந்த 24-ம் தேதி மாலை முதல் தமிழகத்தில் 144 ஊரடங்கு […]

`பிப்ரவரியில் மலேசியா; மார்ச்சில் டெல்லி, இந்தியா..!’ -நிஜாமுதீன் கொரோனா டைம்லைன் #Nizamuddin

டெல்லி மேற்கு நிஜாமுதீனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாப்லிகி ஜமாத் (Tablighi Jamaat) தற்போது இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. காரணம் கொரோனா. ஆம். கடந்த 13 -ம் தேதி முதல் 15 -ம் […]

‘4 சமோசா வேணும்!’ -அவசர எண்ணில் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு பாடம் கற்பித்த கலெக்டர்

‘கொரோனா வைரஸ்’ திரும்பிய இடமெல்லாம் இந்தப் பெயர்தான் உச்சரிக்கப்படுகிறது. தொலைபேசி அழைப்பு, வானொலி, தொலைக்காட்சி, இணையதளங்கள் எனக் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களைக் கேட்க முடிகிறது. இந்த வைரஸ் தாக்கத்துக்கு இதுவரை மருந்து […]

‘ரெயின்கோட், ஹெல்மெட் தான் தற்காப்பு  உபகரணம்’ – கொரோனா மருத்துவர்களின் அவலநிலை

    இந்திய மருத்துவர்கள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட சரியான மருத்துவ தற்காப்பு உபகரணங்கள் இல்லாமல் ரெயின்கோட்  மற்றும் ஹெல்மெட் போன்றவற்றை வைத்துச் சமாளித்து வருவது கள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.    இந்தியாவில் இதுவரை 1,251 பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 32 பேரை  கொரோனா வைரஸ் கொன்றுள்ளது. […]

ஆதரவற்றவர்களுக்கு உதவும் வகையில் சமூக சமையலறை கூடம் – கேரள அரசு ஏற்பாடு   

குமுளியில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, கேரள அரசு சார்பில் கம்யூனிட்டி கிச்சன் தொடங்கப்பட்டுள்ளது.   கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது ஊரடங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடைகள், வர்த்தக […]