`3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!’- ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப் பிறகு, அப்போலோ மருத்துவமனை, “இன்று காலை வழக்கமாக நடைபயிற்சி …