India

குடியரசு தலைவர் வேட்பாளராகிறாரா இளையராஜா? பாஜக-வின் வியூகம் இதுதானா? முழு விவரம்!

இசைஞானி இளையராஜாவின் கருத்து குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் வரிசை கட்டும் வேளையில், குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் தேர்விலும் இளையராஜாவின் பெயர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முழு பின்னணி குறித்து இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்! வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதிக்குள் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டிய நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த ஆலோசனைகளை பா.ஜ.க உயர்மட்ட அளவில் நடத்தி வருகிறது. வேட்பாளர் தேர்வில் பட்டியலின, பழங்குடியினம் பெண்கள் ஆகிய…

Read More
India

ஓடும் ரயிலில் குடிபோதையில் பயணிகளுக்கு தொல்லை – பயணியின் புகாரில் சிஆர்பிஎப் வீரர் கைது

ஓடும் ரயிலில் குடிபோதையில் பயணிகளை ஆபாசமாக திட்டி தொல்லை கொடுத்த சிஆர்பிஎப் வீரரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இருந்து குருவாயூர் விரைவு ரயிலில் நேற்று பயணம் செய்தவர் விபின் (33). இவர் சிஆர்பிஎப் துணை ராணுவப் படையில் பணியாற்றி வருகிறார். தனது விடுமுறையை முடித்துவிட்டு, அலுவல் பணிக்கு திரும்பி செல்வதற்காக குருவாயூர் ரயிலில் எஸ் -10 பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது விபின் குடிபோதையில் சக பயணிகளை ஆபாசமாக திட்டி வந்ததாக…

Read More
India

கர்நாடகா: சாலையில் இறங்கி புகைப்படம் எடுக்க முயன்ற பயணியை விரட்டிய காட்டுயானை

கர்நாடகா வனப்பகுதி சாலையில் இறங்கி அத்துமீறி புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணியை காட்டு யானை துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ளது கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம். இந்த சாலையில் காட்டு யானைகள் அதிகமாக நடமாடுவதை காணமுடியும். இந்த நிலையில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானையை காரில் இருந்து இறங்கி புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணி ஒருவரை காட்டு யானை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.