Health Nature

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 24 வயதான ஹிமாலயன் கரடி உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 24 வயதுடைய ஜான் என்ற ஹிமாலயன் கரடி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.  செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 24 வயதுடைய ஜான் என்ற ஹிமாலயன் கரடி சர்க்கஸிருந்து மீட்கப்பட்டு கடந்த 2004 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போதே கரடிக்கு இரண்டு கண்களிலும் கண்பார்வை குறைபாடு இருந்தது. இந்நிலையில், ஜான் ஹிமாலயன் கரடி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 7.12.2021 அன்று…

Read More
Health Nature

உடல்நலக்குறைவால் தனியார் தோட்டத்தில் மயங்கி விழுந்த பெண் யானை – வனத்துறையினர் சிகிச்சை

கோவையில் வனத்தை ஒட்டிய தனியார் தோட்டத்தில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்துள்ள பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சாலை பெரியதடாகம் அடுத்த அனுவாவி சுப்ரமணியம் கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் பட்டா நிலத்தில் காட்டு யானை ஒன்று உடல்நல குறைவால் நடக்க இயலாமல் படுத்துக்கொண்டிருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையடுத்து அங்கு சென்றுள்ள வனத்துறையினர், கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தனர். 32 முதல் 35…

Read More
Health Nature

உத்தரப் பிரதேசம்: மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஷரன்பூர் பகுதியில் உள்ள ஷிவாலிக் வனப்பகுதியில் யானை ஒன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள மோகந்த் சரக வானத்தில் நடந்துள்ளது. அதிக வோல்டேஜ் திறன் கொண்ட ஹை டென்ஷன் லைன் (HT) தாழ்வாக சென்றுள்ளது. அதனால் யானை அதனை உரச மின்சாரம் பாய்ந்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் அந்த இடத்தில் குவிந்துள்ளனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.