Governance

Electoral Bonds: கறார் உத்தரவிட்ட நீதிமன்றம்; தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்.பி.ஐ!

மத்திய பா.ஜ.க அரசு 2018-ல் கொண்டுவந்த தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `இந்த திட்டம் சட்டத்துக்கு முரணானது’ எனக் கூறி கடந்த மாதம் ரத்து செய்தது. அதோடு, தேர்தல் பத்திரங்களின் முழு விவரங்களையும் மார்ச் 6-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஒப்படைக்க வேண்டும் என்றும், அதை மார்ச் 13-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதள…

Read More
Governance

நமக்குள்ளே: தேசிய பெண்கள் ஆணைய தலைவரே ஆணாதிக்கத்துடன் செயல்பட்டால், தீர்வு எப்படிக் கிடைக்கும்..?

‘இந்தியா எனது விருப்பமான நாடுகளில் ஒன்று. ஆனால், அங்கு தனியாக செல்ல வேண்டாமென என் தோழிகளிடம் சொல்லியிருக்கிறேன்’ – டேவிட் ஜோசப் என்ற அமெரிக்க பத்திரிகையாளரின் இந்த ட்வீட் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. சர்ச்சையைத் தாண்டி, இதிலிருக்கும் உண்மை பற்றி நாம் பேசியே ஆக வேண்டிய காலம் இது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கணவன் – மனைவி, ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதியன்று தங்கியிருந்தனர். அன்று இரவு, அந்தப் பெண்ணை ஏழு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.