Arts & Culture Entertainment

ரஜினிகாந்த், விஜய் படத் தயாரிப்பாளர் டி.ராமராவ் காலமானார்

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை வைத்து திரைப்படங்களைத் தயாரித்த மூத்த தயாரிப்பாளரும் இயக்குநருமான டி ராமராவ் காலமானார். தெலுங்கு மற்றும் இந்தியில் 70 படங்களை இயக்கியவரும், தமிழில் வெற்றி படங்களைத் தயாரித்தவருமான மூத்த இயக்குநர்-தயாரிப்பாளர் டி ராமாராவ் இன்று (ஏப்ரல் 20) அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83. தி.நகர் பாலாஜி அவென்யூ முதல் தெருவில் வசிக்கும் ராமராவ் வயது மூப்பு காரணமாக அதிகாலை 12.30 மணியளவில் காலமானார். இன்று மாலை 4 மணிக்கு…

Read More
Arts & Culture Entertainment

‘5 கோடி ரூபாயை நடிகர் விமல் ஏமாற்றிவிட்டார்’ – படத் தயாரிப்பாளர் புகார்

நடிகர் விமல் 5 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் படத் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. தொழிலதிபரான இவர் அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நடிகர் விமல் 5 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கோபி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் விமல் தன்னை அணுகி, “மன்னர்…

Read More
Arts & Culture Entertainment

”எனக்கு கேன்சர்னு தெரிஞ்சதும் பல மணி நேரம் கதறி, கதறி அழுதேன்” – சஞ்சய் தத்

தனக்கு கேன்சர் என தெரிந்ததும் பல மணிநேரம் கதறி அழுததாகவும், அதிலிருந்து தான் எப்படி வெளிவந்தார் என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார் நடிகர் சஞ்சய் தத். 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொரோனா பொதுமுடக்கத்தின்போது நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதிலும் நுரையீரல் புற்றுநோய் 4ஆம் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. அதன்பிறகு சில மாதங்களுக்குப்பின், கடவுள் கடினமான சோதனைகளை வலிமையானவர்களுக்கு கொடுப்பார் என பொதுவாக கூறுவதுபோல், எனக்கும் எனது குடும்பத்திற்கும் சில வாரங்கள் கடினமானதாக இருந்தது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.