Arts & Culture Entertainment

“இந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” – நடிகர் மகேஷ் பாபு அதிரடி

“இந்தி திரைப்படங்களில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன்; ஏனெனில் எனக்கு ஏற்ற சம்பளத்தை பாலிவுட்டால் கொடுக்க முடியாது” என்று தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் பாலிவுட்டில் தயாரிக்கப்படும் இந்தி திரைப்படங்களே நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்படும். ஆனால் கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்து வருகிறது. பாகுபலியில் தொடங்கி கேஜிஎஃப் 2 வரை பல…

Read More
Arts & Culture Entertainment

போலீஸாக நடிக்க பயமாக இருந்தது: ’நெஞ்சுக்கு நீதி’ சமூக நீதி பேசும் – உதயநிதி ஸ்டாலின்

’நெஞ்சுக்கு நீதி’ படம் சமூக நீதி பேசும் என்று கூறியுள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். ‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ உதயநிதி நடிப்பில் வரும் 20 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். உதயநிதியுடன் ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். நேற்று நடந்த இப்படத்தின் ஆடியோ…

Read More
Arts & Culture Entertainment

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வெற்றிமாறன் – ஆண்ட்ரியாவின் ‘அனல் மேலே பனித்துளி’

ஆண்ட்ரியாவின் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. கடந்த ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’, ‘அரண்மனை 3’ படத்திற்குப்பிறகு ஆண்ட்ரியா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் முதல் படம் ‘அனல் மேலே பனித்துளி’. இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இப்படத்தினை கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, வெற்றிமாறன் இயக்கிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.