Arts & Culture Entertainment

ஷாரூக்கான் தயாரிப்பில் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகும் ஆலியா பட் திரைப்படம்

ஆலியா பட்டின் ‘டார்லிங்ஸ்’ திரைப்படம் விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக ஷாரூக்கானின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட், ஷெஃபாலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மாத்யூ ஆகியோர் நடிப்பில், கடந்த 5-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் ‘டார்லிங்ஸ்’. இந்தத் திரைப்படத்தை அறிமுக பெண் இயக்குநரான ஜஸ்மீட் கே ரீன் எழுதி இயக்கியிருந்தார். ஷாருக்கான், அவரது மனைவி கௌரி கான் ஆகியோரின் ரெட்…

Read More
Arts & Culture Entertainment

‘ஆர்ஆர்ஆர்’, ‘கேஜிஎஃப் 2’ படங்களின் கிட்டக்கூட நெருங்க முடியாத ‘லால் சிங் சத்தா’

இந்தியில் வெளியாகும் தென்னிந்தியப் படங்களைவிட முன்னணி நடிகரான அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் முதல்நாள் வசூல் மிகவும் குறைந்துள்ளது பாலிவுட் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு வின்ஸ்டன் குரூம் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளியான நாவல்தான் ‘ஃபாரஸ்ட் கம்ப்’. இந்த நாவலை தழுவி, அதேபெயரில் இயக்குநர் ராபர்ட் ஜெம்மிக்ஸ் ஹாலிவுட்டில் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். டாம் ஹாங்க்ஸ், ராபின் ரைட், சாலி ஃபீல்டு ஆகியோரின் நடிப்பில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இந்த…

Read More
Arts & Culture Entertainment

சீக்கியர்களை அவமானப்படுத்துகிறார் அமீர்கான் – இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்திய ராணுவம் மற்றும் சீக்கியர்களை அவமானப்படுத்தும் விதமாக அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் அமைந்து இருப்பதால், அந்தப் படத்தை புறக்கணிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த மான்டி பனேசர் இங்கிலாந்து லூட்டனில் பிறந்து வளர்ந்தவர். சுழற்பந்து வீச்சாளரான இவர், கடந்த 2006-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி சார்பாக களமிறங்கி விளையாடியுள்ளார். அந்தப் போட்டியில், சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.