Arts & Culture Entertainment

‘நாடு இல்லையென்றால் நாம் இல்லை’- ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு ரஜினிகாந்த் வேண்டுகோள்

சாதி, மத, கட்சி வேறுபாடின்றி நாம் எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு, வீடுகள் முன்பு தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார். இந்திய நாட்டின், 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி கோலகலமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, ‘வீடுகள் தோறும் மூவர்ணம்’ என்றுக்கூறி, நாட்டில் உள்ள…

Read More
Arts & Culture Entertainment

‘லெஜண்ட்’ பட நடிகை ஊர்வசி ரவுட்டேலா, ரிஷப் பந்த் இடையே திடீர் மோதல் – என்ன காரணம்?

பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரிஷப் பந்த்திற்கும் இடையே சமூகவலைத்தளப் பக்கத்தில் திடீர் மோதல் எழுந்துள்ளது. மாடலும், பாலிவுட் நடிகையுமான ஊர்வசி ரவுட்டேலா, சமீபத்தில் தமிழில் வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு தனது திரையுலகப் பயணம் மற்றும் சுவராஸ்யமான சில விஷயங்களைப் பற்றி நினைவு கூர்ந்திருந்தார். அதில், ’’திரு ஆர்.பி. என்னைச் சந்திக்க விரும்பி என்னுடைய ஓட்டல்…

Read More
Arts & Culture Entertainment

நடிகர் சிவாஜியின் மகள்கள் சொத்தில் பங்கு கேட்டு தொடுத்த வழக்கு – விசாரணை தள்ளிவைப்பு

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் சொத்துக்களை தங்களுக்கு சரிசமமாக பிரித்து வழங்க உத்தரவிடக்கோரியும் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது தங்களுடைய சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் தங்களுக்கு உரிமையுள்ள சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.