Arts & Culture Entertainment

சமந்தாவின் யசோதா ட்ரெயிலரை வெளியிடும் 5 மொழி முன்னணி ஹீரோக்கள் – தமிழில் வெளியிடுவது யார்?

சமந்தாவின் ‘யசோதா’ திரைப்பட ட்ரெய்லரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இன்று வெளியிட உள்ளனர். தென்னிந்தியாவின் பிரபல நடிகையான சமந்தா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதையிலும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தும் நடித்து வருகிறார். ‘பேமிலி மேன்’ வெப் சீரிஸில் சர்ச்சைக்குள்ளான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த சமந்தா, அடுத்ததாக அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ முதல் பாகத்தில் ‘ஊம் சொல்றியா’ பாடலுக்கு நடனமாடி, ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து அறிமுக…

Read More
Arts & Culture Entertainment

“சில விஷயங்கள்ல அப்டித்தான்… பிடிவாதமா இருப்பேன்”- நடிகர் பாக்யராஜ் பேட்டி

பாக்யராஜ் நடித்துள்ள 3.6.9 படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு, லட்சுமி ராமகிருஷ்ணன், சுப்ரமணியம் சிவா, பாண்டியராஜன், இசையமைப்பாளர் தீனா ஆகியோர் கலந்து கொண்டனர். 81 நிமிடத்தில் மல்டி கேமரா செட்டப்பில் எடுத்து முடிக்கப்பட்ட படம் என்ற வித்தியாசமான முயற்சியை இந்தப் படக்குழு செய்துள்ளது. நிகழ்வில் பேசிய பாக்யராஜ் “சில விஷயங்களில் நான் பிடிவாதமாக இருப்பேன். கைதியின் டைரியை படமாக்கிய போது பாரதிராஜா…

Read More
Arts & Culture Entertainment

”படம் ரீமேக்னா ஓகே.. ஷூட்டிங் ஸ்பாட் கூடவா?” – ’வாரிசு’ ஃபோட்டோஸால் கிளம்பிய பரபரப்பு!

விஜய்யின் 66வது படமாக உருவாகி வருகிறது வாரிசு. தெலுங்கு பட இயக்குநரான வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, சரத்குமார், யோகிபாபு, ஜெயசித்ரா உட்பட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக இருக்கிறது விஜய்யின் வாரிசு. ட்ரெய்லர், டீசர், பாடல்கள் வெளியாவதற்கு முன்பே வாரிசு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.